வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் இலங்கை மக்களிடம் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன.
Recent Comments