இலங்கையில் கொரோனாவுக்கு இதுவரை 160 பேர் பலி!!!

இலங்கையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது மேலும் இதுவரை 34,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 25,652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 8,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *