Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    கடந்த 12 மாதங்களில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா உலகின் சிறந்த அணி என நிருபித்துள்ளது – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வார்னே புகழாரம்

    இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்டில் இந்தியா 157 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.முதல் இன்னிங்சில் பின்தங்கி இருந்து இந்த டெஸ்டில் இந்தியா பெற்ற வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    Read More

    நான் நல்லா இருக்கேன்- விஜயகாந்த் ட்வீட்

    நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.விஜயகாந்த் உடல்நலப் பிரச்னையின் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறாா். சமீபத்தில் அவருடைய பிறந்த தினத்தின்போது வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை

    Read More

    இலங்கையில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்

    இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார்.நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 189 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக

    Read More

    தற்கொலைப்படை தாக்குதல்- 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி

    பாகிஸ்தானின் குவெட்டா புறநகர்ப்பகுதியில் துணை ராணுவத்தினரை குறிவைத்து இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பைக்கில் வந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். ஆப்கானிஸ்தான் எல்லை அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில்

    Read More

    ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடும் சண்டை- தலிபான்கள் பலர் பலி

    ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு அடிபணியாமல் சண்டையிட்டு வருகிறார்கள்.சில நாட்களுக்கு முன்பு அந்த மாகாணத்தை சுற்றி

    Read More

    ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம்- தலிபான்கள்

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்தனர்.இதுதொடர்பாக, தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது: சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை

    Read More

    நடிகர் பாலா 2-வது திருமணம் மருத்துவரை மணந்தார்

    தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும்

    Read More

    டிராவை நோக்கி செல்லும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. பின்னர் 99

    Read More

    காதலுக்காக அரச பட்டத்தை இழந்த இளவரசி

    ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல்

    Read More

    வரும் 6ஆம் தேதி முதல் இந்திய பயணிகளுக்கான தடை நீக்கம் பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

    இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக

    Read More

    1 57 58 59 60 61 331