இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 490,110 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்


Recent Comments