தமிழக சட்டமன்ற தேர்தல் ஆதரவாளர்களுடன் 3 ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் – மு.க.அழகிரி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


Recent Comments