இந்தியா- ஆஸ்திரேலியா பங்குபெறும் 2 வது டெஸ்ட் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Recent Comments