மாதவன் நடித்த ‘மாறா’ படத்தின் டிரைலர்! வெளியானது
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சார்லீ’. துல்கர் சல்மான் மற்றும் பார்வதி மேனன் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றுவதற்குக் கடும்போட்டி


Recent Comments