நோர்வே நாட்டில் திடீர் நிலச்சரிவு 20 பேரை காணவில்லை பலர் காயம் !
தென்கிழக்கு நோர்வேயில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்க் பகுதியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.


Recent Comments