‘பிச்சைக்காரன் -2’ படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகர் விஜய் ஆண்டனி ஆஸ்பத்திரியில் அனுமதி
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம்
Recent Comments