மக்களுக்கு நன்றி கூறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் கடந்த 9ம் தேதி காலமானார். கடந்த சனிக்கிழமை அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. தேவாலயத்தில் நடந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் குடும்பத்தினர் என 30 பேர்


Recent Comments