Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    மசூதியில் குண்டுவெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு

    தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஆப்கானிஸ்தானில் நாட்டு அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனிடையே ரம்ஜான் பண்டிகையையொட்டி அங்கு 3 நாட்களுக்கு தலீபான்கள் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.சண்டை நிறுத்தம் அமலுக்கு

    Read More

    காசாமுனை பகுதியில் தொடரும் பதற்றம் இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாலஸ்தீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு

    பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது.இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. பாலஸ்தீனத்தின்

    Read More

    இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் தரை மட்டம்

    இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில்,காசாவில் ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமானது.கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை விசுவரூபம்

    Read More

    இஸ்ரேலை கண்டித்து பாலஸ்தீன ஆதரவாளர்கள் அமெரிக்க நகரங்களில் போராட்டம்

    காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து

    Read More

    இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.

    இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம்

    Read More

    ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி

    Read More

    பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழப்பு

    தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என மக்கள்

    Read More

    பாகிஸ்தானில் பயணிகள் வேன் கால்வாயில் கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் உறவினர்களை சந்திப்பதற்காக ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் வேன் ஒன்றில், ஊருக்கு திரும்பியுள்ளனர்.அவர்களது வேன் பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா மாவட்டத்தில் கான்குவா டோக்ரான் பகுதியில் வந்தபொழுது,

    Read More

    ரூ.188 கோடி பரிசை கோட்டை விட்ட அமெரிக்க பெண்

    கலிபோர்னியாவில் சூப்பர் லோட்டோ பிளஸ் என்ற லாட்டரி சீட்டு விற்கப்பட்டது.இதன் அதிகபட்ச பரிசுத் தொகை ரூ.188 கோடியாகும். இந்த சீட்டை பெண் ஒருவர் வாங்கி இருந்தார். அவருக்கு ரூ.188 கோடி பரிசு கிடைத்தது.ஆனால் அவருடைய

    Read More

    வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது சீனாவின் தியான்வென்-1 விண்கலம்

    செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ கருவியுடன் அனுப்பப்பட்ட

    Read More