ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1083 பேர் பலி.
கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1083 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 24,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 39,878 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது


Recent Comments