துருக்கியில் ஒரே நாளில் 61,028 பேருக்கு கொரோனா தொற்று
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 61,028 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43,84,624 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு


Recent Comments