கன்னத்தில் அறைந்த விவகாரம் – ஆஸ்கர் அமைப்பின் முடிவை மதித்து ஏற்றுக்கொள்கிறேன்- வில் ஸ்மித்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில்

Read More

பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்- இம்ரான் கானுக்கு எதிர்க்கட்சி தலைவர் அறிவுறுத்தல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தமது அரசு மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை எதிர்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியா ஒரு

Read More

புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு – பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தகவல்

கடந்த 2019ம் ஆண்டு கடைசியில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து கொரோனா உருமாற்றம் அடைந்த நிலையில் டெல்டா மற்றும் ஒமைரான் வைரஸாக பரவியது. இந்நிலையில், தற்போது

Read More

பொருளாதார நெருக்கடிக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் இலங்கை மந்திரி ரோ‌ஷன் ரனசிங்கே பதவி விலகல்

இலங்கையில் இணை மந்திரியாக இருக்கும் ரோ‌ஷன் ரனசிங்கே, வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிகாட்டி அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Read More

என்னை பதவியில் இருந்து அகற்ற வெளிநாட்டு சதி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள இம்ரான்கான் தன்

Read More

சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தமிழகத்தின் திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள 117 வீடுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வீடுகளை இடிக்க கூடாது என்று அந்த பகுதியை

Read More

இலங்கையில் 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில்

Read More

மரியுபோல் நகரில் இன்று போர் நிறுத்தம்- ரஷியா

உக்ரைன் நாட்டை கடும் சேதத்துக்குள்ளாக்கி இருக்கும் ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. ரஷிய படைகளின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. அங்கு 90

Read More

இலங்கையில் இன்று முதல் 10 மணி நேரம் மின்வெட்டு

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அன்னியச்செலாவணி கையிருப்பு மோசமானதால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அவை கடும் விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. பெட்ரோல், டீசல்

Read More

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திக்க தயார்- இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற இருந்த நிலையில் பாராளுமன்றம் திடீரென ஞாயிற்றுக் கிழமை

Read More

1 4 5 6 7 8 255