விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் இப்படத்தின் முதல் சிங்கிளை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு தற்போது அதிகார்பூர்வமாக முதல் பாடல் ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
ரஞ்சிதமே என்ற பெயரில் அந்த பாடல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது, மேலும் அப்பாடலின் ப்ரோமோ வீடியோ 5 நிமிடத்திலே 100K லைக்ஸ்களை பெற்று இருக்கிறது.