துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 25 முதல் மார்ச் 31-ம் தேதி வரை அங்கு தமிழ்நாடு
Author: Kannitamil
அமெரிக்காவின் ரசாயன ஆயுத பேச்சு கவனத்தை திசைதிருப்பும் தந்திரம்- ரஷியா
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷியா தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரஷியாவுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷியா மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளனர். இப்போது உக்ரைன் மீது ரஷியா
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவிடம் உக்ரைன் அதிபர் மீண்டும் வேண்டுகோள்
கடந்த ஒரு மாத காலமாக ரஷியாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுக்கு இந்தப் போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை களப்பலியாக கொடுத்துள்ளது.உக்ரைன் போரில் ரஷியா கிட்டத்தட்ட 2 லட்சம் வீரர்களை களமிறக்கி
இலங்கையை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு தாருங்கள் தமிழ் தலைவர்களிடம் இலங்கை அதிபர் வேண்டுகோள்
இலங்கையில் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கோத்தபய பதவியேற்றபிறகு முதல் முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
வடக்கு சென்ற இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சி நடந்து வருகிறது. ஈழத்தமிழர்கள் மீதான போர் தொடர்பாக எந்த விசாரணையையும் நடத்தமாட்டோம் என்று அறிவித்துள்ள அவர்கள், தற்போது பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையாக போராடி வருகிறார்கள்.இலங்கையில் ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது சீனா
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் சாமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மின் உற்பத்திக்கு தேவையான எண்ணையை இறக்குமதி செய்ய முடியாததால்,
ரஷியாவுக்கு ஆயுதங்கள் கொடுக்க கூடாது சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் போரில் ஆயுதங்களை கணிசமான அளவுக்கு ரஷிய ராணுவம் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனை சீர்குலைக்க சக்தி வாய்ந்த ஆயுதங்கள் அதிகம் தேவைப்படுவதாக ரஷியா கருதுகிறது. இதற்காக சீனாவிடம் ரஷியா மறைமுகமாக பேச்சு
உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் நீடித்து வரும் நிலையில்- உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க போவதாக ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 19-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் அதிபர்கள் இடையே
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷியாவில் 850 உணவகங்களை தற்காலிகமாக மூடிய மெக்டொனால்டு
உக்ரைன் மீது ரஷியா 14வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்தது
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.இதற்கிடையே விடுதலை கோரி பேரறிவாளன் தரப்பில்