நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்தாரா நடிகை வனிதா வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில

Read More

ஈரான் நாட்டில் கொரோனா வைஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 87 ஆயிரத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 13-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் ஒரே

Read More

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்

விண்வெளியில் லட்சக் கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.இந்த கற்கள் பெரிய பாறாங்கல் அளவில் இருந்து சிறிய மலை குன்று அளவு வரை இருக்கின்றன. இந்த

Read More

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் அதிபர்

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலிபான்களுக்கு எதிரான இந்தப் போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து

Read More

விண்வெளி பயணம் குறித்து ஜெப் பெசோஸ் பெருமிதம்

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ் புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதை நோக்கமாகக்

Read More

மத்திய சீனாவில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு – 25 பேர் பலி

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஹெனான் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு சராசரியாக 60 சென்டி மீட்டர்

Read More

ரஜினி குடும்பத்தில் மீண்டும் ஓர் சந்தோஷமான நிகழ்வு

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே இயக்குனர்கள் ஆவர். இதில் ஐஸ்வர்யா, ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் சவுந்தர்யா ‘கோச்சடையான்’,

Read More

இலங்கையில் இன்று ஒரே நாளில்1,511 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று ஒரே நாளில்1,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 287,930 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்

Read More

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.ஊசி போடும் மையங்களில் காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். ஆனால் ஊசிகளுக்கு தான் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதுவரை 1 கோடியே 80 லட்சம்

Read More

திரையரங்குகள் திறக்கப்படாததால் நேரடியாக டி.வி.யில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்

புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில்

Read More

1 80 81 82 83 84 330