மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் வடக்கு மாகாணம் போர்னோவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து
Author: Kannitamil
இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது
இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற ஆபத்தான எரிமலை ஜாவா தீவில் அமைந்துள்ளது.இந்தோனேசியாவில் 120 எரிமலைகள் இருக்கின்றன. அதில் இது முக்கியமானதாகும். இந்த எரிமலையில் கடந்த சில நாட்களாக புகை கிளம்பி வந்தது.நேற்று திடீரென வெடித்து சிதறியது.
21 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகல்
கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி 13 வயது சிறுவனாக பார்சிலோனா அணியில் சேர்ந்தார். 778 ஆட்டங்களில் அந்த அணிக்காக 682 கோல்கள் அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு அனுமதி
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள
இலங்கையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 94 பேர் பலி
நேற்றைய தினம் இலங்கையில் 94 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,821 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை,
‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பின் போது தவறி விழுந்த சேரன் – தலையில் பலத்த காயம்
நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஷிவாத்மிகா நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான சேரனும் முக்கிய
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கு – நடிகர் தனுஷுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இறக்குமதி செய்தார். இதற்கு நுழைவு வரி விலக்கு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு
முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத்தலைவருமான மதுசூதனன் காலமானார்
அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் (வயது 80) உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதுசூதனன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் வீட்டு முன்பு தலிபான் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் – 6 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பல்வேறு மாகாணங்களில் புறநகர் பகுதிகளை கைப்பற்றி உள்ளனர்.அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள்
