இலங்கையில் மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத பிரஜைகளுக்காக திட்டமிடப்பட்ட விசேட மூன்று நாள் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத
Author: Kannitamil
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 யிலும் பங்களாதேஷ் வெற்றி!
அவுஸ்திரேலியாவை கடைசி டி20 ஆட்டத்தில் 62 ஓட்டங்களுக்கு சுருட்டிய பங்களாதேஷ் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பங்களாதேஷ், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கடைசி டி20 ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் முதலில்
இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் என்ன செய்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது
இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் என்ன செய்தாலும், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சுகாதார பிரிவினருக்கு தாங்க முடியாத அளவில் தொற்றாளர்கள்
இலங்கையில் கொட்டகலை பிரதேச சபையில் பெற்றோருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!
இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வீடுகளுக்கோ அல்லது கடைகளுக்கோ வேலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோருக்கு எதிராகவும், அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதென கொட்டகலை பிரதேச சபையில் ஏகமனதாகத்
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 334,939 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்
பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு மூளையில் அறுவை சிகிச்சை
பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு,
‘பீஸ்ட்’ படத்தில் இணைந்த நடிகர் தனுஷ்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாது இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். அந்த வகையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட்
இந்தோனேசியாவில் ஒரே நாளில் 1475 பேர் கொரோனாவுக்கு பலி
ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள்
விக்னேஷ் சிவனுக்கும் தனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நடிகை நயன்தாரா தகவல்
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடி நாடு கடத்துவதற்கு எதிராக அப்பீல் செய்யலாம்- பிரிட்டன் ஐகோர்ட் அனுமதி
வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பின்னர், நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன்
