ஆப்கானிஸ்தானுக்கான விமான இயக்கத்தை நிறுத்தியது பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்  கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  ஆட்சியை பிடித்தனர். இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடு சென்றுவிட்டனர். வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விமான போக்குவரத்தை நிறுத்தின.பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்து தலிபான்

Read More

பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை-பிரிட்டனில் பரபரப்பு

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் (வயது 69) இன்று எஸ்செக்ஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால்

Read More

நவம்பர் 8 ஆம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி – அமெரிக்கா

கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்ததால், அமெரிக்காவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அந்நாட்டின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா மற்றும் இதரப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

Read More

ஐபிஎல் கோப்பையை நான்காவது முறையாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற

Read More

கன்னித்தமிழின் திரை விமர்சனம்- உடன்பிறப்பே

அண்ணன் தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் “உடன்பிறப்பே” எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி, ஒரு பிரச்சனையில் ஜோதிகாவை அழைத்து சென்று

Read More

கன்னித்தமிழின் திரை விமர்சனம் – அரண்மனை 3

ஊரில் ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரை திருமணமும் செய்து விடுகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.

Read More

மனிதாபிமான உதவிகளை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வழங்க அமெரிக்கா சம்மதம்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதை அடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து அவர்களது ஆட்சி அங்கு வந்துள்ளது.ஏற்கனவே 5

Read More

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து 160 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில்

Read More

இலங்கையில் எனது ஆட்சி மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – இலங்கை ஜனாதிபதி

இலங்கையின் 72-வது ராணுவ தினவிழா அனுராதபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டார்.கொரோனா நோயை கட்டுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். இதனால் நாட்டை முடக்குதல்,

Read More

மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி ?

விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். தற்போது விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து

Read More

1 45 46 47 48 49 330