டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய நமீபியா

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. ஸ்காட்லாந்து, வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளும் சூப்பர் 12

Read More

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணியை துவம்சம் செய்து இலங்கை

ஷார்ஜாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. ஸ்காட்லாந்து, வங்காளதேசம், இலங்கை மற்றும் நமீபியா ஆகிய 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில், முதல்

Read More

மீண்டும் கிரே பட்டியலில் பாகிஸ்தான்

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாகக்

Read More

சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி,

Read More

நைஜீரியாவில் அப்பாவி மக்கள் 43 பேர் சுட்டுக்கொலை

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது.இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள்

Read More

அயர்லாந்து அணியை 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 8வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி

Read More

சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் -மத்திய அரசு

இந்தியாவிற்கு சுற்றுலா வரும் சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுளள்து. அதன்படி, அக்டோபர் 25 முதல் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கொரோனா தடுப்பூசிகளை பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட நாட்டிலிருந்து,

Read More

அதிமுக இனி தேர்தலில் வெல்ல முடியாது- ஆர்.எம்.வீரப்பன்

தமிழக அரசியலில் மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். எம்ஜிஆருக்கு ஆலோசனைகளை வழங்கியவர் என்ற பெயர் இவருக்கு உண்டு. வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி சென்னை தி நகரில் உள்ள

Read More

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

நீண்ட நாட்களாக வடகொரியாவுக்கும், அதன் பக்கத்து நாடான தென் கொரியாவுக்கும் இடையே நிரந்தர பகை உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.எனவே தென்கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி அணுகுண்டு சோதனை,

Read More

கொரோனா தடுப்பூசிகளில் 2 வெவ்வேறு தடுப்பூசி போட்டுக்கொண்டால் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி

கொரோனா தடுப்பூசிகளில் முதலில் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியும், 2-வது தவணையாக பைசர் தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவுக்கு எதிராக கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று சுவீடன் நாட்டில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு

Read More

1 43 44 45 46 47 330