இலங்கையில் நேற்றைய தினம் 662 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 049 ஆக உயர்ந் துள்ளது.தற்போது வைத்தியசாலைகளில்
Author: Kannitamil
கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 223 இலங்கையர்கள் இன்று கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையரை நாடு கொண்டுவரும் அரசின் திடத்தின் கீழ்ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 35 பேர், மலேசியாவிலிருந்து 14 பேர், கட்டாரிலிருந்தும் 119 பேர் மற்றும் இந்தியாவிலிருந்து 55 பேர் ஆகியோர் கட்டு
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது !!!
சிங்கப்பூரில் இன்று புதிதாக 17 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.புதிதாக
பயணக் கட்டுப்பாட்டை தளர்த்திய தாய்லாந்து அரசு!!!
கொரானோ கிருமித்தொற்று காரணமாக தாய்லாந்தின் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், விடுமுறைக் காலத்தை முன்னிட்டு தாய்லாந்தில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.கொரோனா சூழல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்துகிறது.இதன்படி தாய்லாந்துக்குள் நுழைய
ஜேர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 702 பேர் பலி 31,300 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது கடந்த 24 மணிநேரத்தில் 702 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 31,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4899 தீவிர சிகிச்சை
இலங்கை விமான நிலையம் மீண்டும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் திறக்கப்படுகிறது!!!
இலங்கை விமான நிலையம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் திறக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.கொரோனா (COVID-19) பரவாது தடுக்க சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும்
பொதுமக்கள் புகார் எதிரொலி இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரிகள் பலர் உடனடி இடமாற்றம்!!!
பொதுமக்கள் புகார் எதிரொலி இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கலாக 600 பேருக்கு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்க இலங்கை அரசு துரித நடவடிக்கை
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை 1,562 பேர் கைது.
இலங்கையில் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
ஜேர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 813 பேர் பலி 33,777 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது கடந்த 24 மணிநேரத்தில் 813 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 33,777 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4856 தீவிர சிகிச்சை
இலங்கையில் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை அதிகாரிகளுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பண்டிகை காலங்களில் கொடிய கொரோனா வைரஸ் பெருமளவில் பரவுவதை தடுக்கும் பொருட்டு சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகள், காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களுக்கு மக்கள் தங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர்