இலங்கை விமான நிலையம் வரும் 26 ஆம் திகதி முதல் திறக்கப்படுவதால் வெளிநாடு வாழ் இலங்கையர் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்கு வரலாம் என சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் அறிவித்துள்ளார். எதிர்வரும்
Author: Kannitamil
இலங்கையில் திருமலை கல்வி வலய பாடசாலைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது.
இலங்கையில் பெருகிவரும் கொரோனா தொற்று காரணமாக திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்பட்டது.
கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.இலங்கையும் மாலைதீவும் எந்த காரணங்களையும் தெரிவிக்காமல் இந்த திட்;டத்தை கைவிட்டுள்ளன என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. உடல்களை மாலைதீவில்
ஜேர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் பலி 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 409 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4939 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக்
வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை – விராட் கோலி || Tamil News Virat Kohli says Adelaide Test loss really hurts
முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றும் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற நிலையில் ஏற்பட்ட வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்
இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 171 ஆக அதிகரிப்பு!!!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 171ஆக அதிகரித்துள்ளது.
முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது முஸ்லீம்களின் அடிப்படை உரிமை மீறல் – தொடரக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிக்கை
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு இன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில்முஸ்லீம்மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு உள்ள உரிமையை மறுப்பது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்தேசிய
இலங்கையில் ‘பாடசாலைகளை மீளத்திறப்பு குறித்து ஜி.எல்.பீரிஸ் அதிரடி அறிவிப்பு!!!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்த அறிவிப்பை அடுத்தவாரம் விடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்தனர் – இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்துள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று குருநாகல் மறைமாவட்ட புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற
இலங்கையில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆராதனைகளில் பங்குகொள்ள 25 பேர்களுக்கு மட்டுமே அனுமதி!!!
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியின் அவசர கூட்டம் இன்று மாவட்ட வெயலகத்தில் மவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பண்டிகைகாலங்களில் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டம் என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டது.நத்தார் பண்டிகை அதனை