ஜேர்மனியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 962 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது. அத்துடன் 24,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5216 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று
Author: Kannitamil
இலங்கை நாளை காலை முதல் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை!!!
பிரிட்டனில் அதிகரித்து வரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக நாளை முதல் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களிற்கு தடை விதிப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. நாளை காலை 2மணிமுதல் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களிற்கு தரையிறங்குவதற்கு அனுமதி வழங்குவதில்லை
இலங்கை சர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு – தலைவர் செல்வம் அடைக்கலநாதன்
வருகின்ற 2021 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசினால் நடத்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால அவகாசத்திற்கும்
கிரிக்கெட் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் சாதனையை சமன் செய்தார் முகமது ஹபீஸ்
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன் தரவரிசையில் சோயிப் மாலிக் சாதனையை சமன் செய்துள்ளார் முகமது ஹபீஸ். டி20-யில் அதிக ரன்கள்: சோயிப் மாலிக் சாதனையை சமன் செய்தார் முகமது
ஏ.ஆர்.முருகதாசுடன் முதன் முறையாக கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்!!!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியது.அதன்பின் விஜய்யின் 65 படத்தை இயக்குவதாக இருந்தார். இறுதியில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார்.தற்போது
தமிழக ஆளுநர் – திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு.97 பக்க ஊழல் புகார் பட்டியலை -ஆளுநரிடம் கொடுத்தார் மு.க ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை
ஜேர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 731 பேர் பலி 19,528 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 731 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 19,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5167 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 23 பேர் கைது.
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஆனால் மக்களில் சிலர் அதை பின்பற்றுவதில்லை. முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த
வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி!!!
கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் 2021 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு வெளிநாட்டில் தொழில் புரிபவர்
இலங்கை வரும் விமானங்கள் தரையிறங்கல் மற்றும் தரித்தலுக்கான விசேட சலுகை வழங்க அமைச்சரவை தீர்மானம்
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த இலங்கை விமான நிலையம் எதிர்வரும் 26ஆம் திகதி விமான நிலையம் திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 26 முதல்