இலங்கை மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ , உணவு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் தமிழ்த் தேசிய
Author: Kannitamil
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வாக்குறுதி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கொரோனா தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர்.
நியூசிலாந்து 2020 கிரிக்கெட் பாகிஸ்தான் அணி வெற்றி!!!
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.174
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 519 பேர் பாதிக்கப்பட்டதோடு 104 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 26 ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக கொரோனா பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 15 ஆயிரத்து 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 ஆயிரத்து 332 பேர்
நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு கொரோனா தொற்று !!!
நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். ரகுல் பிரீத் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
இலங்கை சிறையிலிருந்து வீடு திரும்பவிருந்த யாழ். பல்கலை விரிவுரையாளருக்கு கொரோனா தொற்று !!!
கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக்கழக இசைத் துறை விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவருடைய வழக்கு விசாரணையை
இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக செயற்படக்கூடாது- உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பான உணர்பூர்வமான பிரச்சினை குறித்து நாட்டின் அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது
தமிழ்நாடு -புதுவையில் ஒரே நேரத்தில் தேர்தல் இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் தகவல்
தமிழகம்-புதுவை, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் வாக்கு- எதிர்ப்பு தெரிவித்து திமுக வழக்கு
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணைய
ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசிய மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். ‘தமிழகம் காப்போம்’ என்ற தலைப்பில் மாவட்டங்கள் தோறும் காணொலி காட்சி மூலம் சிறப்பு