ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதேபோல் அங்கு இன மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் நடந்த இன ரீதியிலான மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர்
Author: Kannitamil
சிங்கப்பூருக்கு பரவிய புதிய வகை கொரோனா
பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியது
பிரித்தானியாவில் இரண்டாவதாக புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு
கொரோனா தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக
புதிய கொரோனா தொற்று எதிரொலி இங்கிலாந்து – பிரான்ஸ் எல்லையில் தவிக்கும் லாரி டிரைவர்களுக்கு உணவு வழங்கும் சீக்கியர்கள்
இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான எல்லையை மூடியுள்ளது. இதனால், இங்கிலாந்துடனான சாலைப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் க டந்த 24 மணி நேரத்தில் 802 பேர் பலி 32,195 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 802 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது. அத்துடன் 32,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5243 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று
இலங்கையில் அனைத்து வகுப்பு மாணவர்களும் வகுப்பேற்றப்பட வேண்டும் – இலங்கை கல்வி அமைச்சு
2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் இன்று நிறைவடைகிறது அத்துடன் அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதன் உள்ளடக்கம் மற்றும் அதற்கான ஆதரவுத் தளம் என்பன
அமெரிக்காவில் காங்கிரஸ் கொண்டு வந்த பிரமாண்டமான கொரோனா உதவித் தொகையை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவில் காங்கிரஸ் கொண்டு வந்த பிரமாண்டமான கொரோனா உதவித் தொகையை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பல மாதங்களாக வாதிட்ட மசோதாவில் மேலும் திருத்தங்களை
ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோலி
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 4 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. 2-வது இன்னிங்சில் வெறும் 36
ஐ. நாவில் இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கூட்டமைப்பு செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் எம்.பி குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது. அந்தக் கட்சியால் மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட மகஜரில் நாம் ஒருபோதுமே கையொப்பமிடோம் என்று