பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது உருமாற்றம் அடைந்த வைரசா எனக்கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள்
Author: Kannitamil
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேர் பலி 25,533 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்று .கடந்த 24 மணிநேரத்தில் 412 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது. அத்துடன் 25,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5354 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட்
நாளை நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் அறிவிப்பு
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் நாளை (26/12/2020) தொடங்குகிறது போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.அதன்படி, விராட் கோலி நாடு திரும்பிய நிலையில், அஜிங்கியா ரஹானே
தகுதிகளை வளர்த்துக் கொண்டு விஜய் அரசியலுக்கு வந்தால் வரட்டும் சீமான் கருத்து
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், ‘சட்டமன்ற தேர்தலில் ரஜினி,கமலை அடிக்கிற அடியில் விஜய் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்றார். சீமானின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக 54 பேர் கைது
இலங்கையில் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியது
இலங்கையில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு
வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கொரோன வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 390 இலங்கைகளும்
இலங்கை தென் பகுதியில் தனது கள்ளக்காதலனை கழுத்தை நெரித்தே பெண்ணொருவர் கொலை செய்துள்ளார்.
இலங்கை ஹோமாகம, மாகும்புர பகுதியில் தனது கள்ளக்காதலனை கழுத்தை நெரித்தே பெண்ணொருவர் கொலை செய்துள்ளார். கொலையை செய்த குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் சணடைந்துள்ளார்.கெக்கிராவ பகுதியை சேர்ந்த 41 வயதான திருமணமான பெண்ணே இந்த
இலங்கை யாழ்ப்பாணத்தில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். ஐயாத்துரை மோகனதாஸ் (47) என்பவர் கத்திக்குத்திற்கு இலக்கானார். அவர்
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார்
மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்புதிய வேளாண் சட்டங்களை