தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு ரஜினிகாந்த் அறிக்கை!

உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். என்னை நம்பி என்னுடன் வருபவர்களை தான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Read More

ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு ‘நான் கட்சி தொடங்கவில்லை’

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று

Read More

அப்பாவானார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு

நடிகர் யோகி பாபு அப்பாவாகியுள்ளார். . தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. அவருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது இதனை அறிந்த அவரது

Read More

இந்திய நாட்டின் இளம் பெண் மேயராக – 21 வயதேயாகும் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்றார்

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றது. இதற்கிடையில், தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இதையடுத்து, மாநகராட்சிக்கு

Read More

பிரித்தானியாவில் ஒரே நாளில் 41,385 பேருக்கு கொரோனா தொற்று

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 41 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது

Read More

கொரோனா நிவாரணத்துக்கு டிரம்ப் அனுமதி அளித்தார் – பிடிவாதத்தை கைவிட்டார்

கொரோனா நோய் பரவலால் அமெரிக்காவிலும் பொதுமுடக்கம் அமல்படுத் தப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். நோயினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக அதிக பணம் செலவிடப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு உதவும்

Read More

இலங்கை தமிழர்களுக்கு சமஷ்டித் தீர்வு எனக்கூறி மக்களை மீண்டும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார் இரா. சம்பந்தன் – வீ. ஆனந்தசங்கரி அறிக்கை

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகி

Read More

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தொடர்பாக வெளியான மாஸான வீடியோ- கொண்டாடும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய

Read More

ஏ.ஆர். ரகுமானின் தாயார் காலமானார்!!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், பெரும்பாளும் தாயின் அரவணைப்பிலேயே ஏ.ஆர்.ரகுமான் வளர்ந்தார். ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்திலும் அவரது தாய் கரீமா பேகம்

Read More

இலங்கையில் நேற்று 4 பேர் கொரோனாவினால் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்று நாளடைவில் பெருகி வருகிறது நேற்று மேலும் 04 பேர் கொரோனாவினால் மரணமாகியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

Read More