கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. சுவிசர்லாந்து நாட்டில் தேவைப்படுவோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் முன்னோடியாக சுவிட்சர்லாந்தின் லூசரன் மண்டலத்தில் உள்ள முதியோர்
Author: Kannitamil
கொரோனா குறித்த உண்மையை உலகுக்கு தெரிவித்த சீன பெண் பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது சீன நீதிமன்றம்
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது., கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியபோது சில பத்திரிக்கையாளர்கள் வுகான் நகருக்கு சென்று வைரஸ் தொடர்பான தகவல்களை சேகரித்து உலகிற்கு வெளிக்காட்டினர். ஆனால்,
நோர்வே நாட்டில் திடீர் நிலச்சரிவு 20 பேரை காணவில்லை பலர் காயம் !
தென்கிழக்கு நோர்வேயில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்க் பகுதியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்சுக்கு கொரோனா தொற்று !
கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனா வைரசை ஒழிப்பதில் 95 சதவீதம் செயல்திறன் கொண்ட பைசர் நிறுவத்தின் தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள
நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு, ரசிகர்கள் வாழ்த்து !
தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு
விஜய் இயக்கத்தில் நடித்தது உண்மையா? என்ற கேள்விக்கு “மாஸ்டர்” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் இதோ !
மாநகரம், கைதி படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி திரைக்கு வருகிறது. கதாநாயகியாக மாளவிகா
ஏமன் நாட்டின் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி,பலர் படுகாயம்!
ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஏமன் நாட்டில் புதிதாக
சிம்புவின் “ஈஸ்வரன்” ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு !
சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வருகிற
புதிய வகை கொரோனா தொற்று தென் ஆபிரிக்காவில் மது விற்பனைக்கு தடை
தென் ஆபிரிக்கவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவில் கொரோனா
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனாவினால் பலி!
குடியரசு கட்சியை சேர்ந்தவரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமான லூக் லெட்லோ,வயது 41 கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார். லூசியானாவிலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தெரிவான அவருக்கு 18 ஆம் திகதி கொரோனா உறுதியாகியிருந்தது. இதையடுத்து