இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது. தர்கா பிரதேசத்தை
Author: Kannitamil
சிரியாவில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்- 28 வீரர்கள் உயிரிழப்பு
சிரியாவின் டீர் அல்ஷோர் மாகாணத்தில் ஈராக் எல்லையை ஒட்டி உள்ள நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்ததாக அரசு ஊடகம்
ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் !
சவுதி ஆதரவுடன் புதிதாக அமைந்துள்ள ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் ஏடன் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் விமானம் மூலம் வந்திறங்கினர். அமைச்சரவை உறுப்பினர்கள் வந்திறங்கிய சில நிமிடங்களில் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த
பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்த முஸ்லிம் அமைப்பின் தலைவர் உட்பட 30 பேர் கைது!
பாகிஸ்தானின் கராக் என்ற பகுதியில் இந்துமத துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியும், கோவில் ஒன்றும் உள்ளது. இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் அந்த கோவிலில் விரிவாக்கப்பணிகள் சமீபத்தில் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர்
லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது. நேற்று முன் தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி
அமெரிக்காவின் கொரோனா நிதியை 2 ஆயிரம் டாலராக உயர்த்த குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கனல் கடும் எதிர்ப்பு!
அமெரிக்காவை கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரசால் . அமெரிக்கர்கள் வேலை இழப்பு, பொருளாதார இழப்பால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு தலா 600 டாலர் நிதி உதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் முன்வந்தது. ஆனால் இந்த
அமெரிக்காவின் 2020 ம் ஆண்டின் போற்றப்படும் நபர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டொனால்டு டிரம்ப், மிச்செல் ஒபாமா
2020ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 1,018 பேர் கலந்து கொண்டனர்.
லாரன்ஸ் உடன் ஜோடி சேரும் பிரியா பவானிசங்கர் !
நடிகை பிரியா பவானி சங்கர், சின்னத்திரையில் அறிமுகமாகி இன்று கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, அதர்வாவின் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே, மேலும் இன்று அறிவித்த சிம்புவின்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார்
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்ரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் முதல் இடத்தில் இருந்தார். இந்திய அணி கேப்டன் விரா்த் கோலி 2-வது இடத்திலும், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் இருந்தனர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து..
கடந்த கால இருள் அகன்று மக்களின் கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், ஜாதி, மத, இன, மொழி, பேதமற்ற