கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 261 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி,இந்தியாவிலிருந்து 29 பேர், கட்டாரிலிருந்து 30 பேர், ஜப்பானிலிருந்து 45 பேர் , அவுஸ்திரேலியாவிலிருந்து 157
Author: Kannitamil
இறந்த முதியவர் உடலை தகனம் செய்ய போன இடத்தில் பரிதாபமாக பலியான 23 பேர்!
இறந்த முதியவர் ஒருவரின் உடலை தகனம் செய்தவேளை அங்கிருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த கோரச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் – முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 166/2
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். வார்னரும், புதுமுக வீரர் புகோவ்ஸ்கியும் தொடக்க
நடிகை கயல் ஆனந்திக்கு திருமணம் முடிந்தது..
பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆனந்தி இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார். நடிகை ஆனந்திக்கும் தெலுங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி
காலவரையின்றி முடக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்-ன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக டிரம்ப்
அமெரிக்க அதிபராக தேர்வானார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1070 பேர் பலி 26,391 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,391 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அத்துடன் 1070 பேர் கொரோனாவால் பலியாயினர். இதுவரை ஜேர்மனியில் கொரோனாவால் 37,607
“மாஸ்டர்” படத்திலிருந்து வெளியானது வாத்தி ரைட் பாடலின் புதிய ப்ரோமோ..
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் நன்றி தெரிவிப்பு
பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச் சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்
