விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடையே மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தினமும் ஒரு புதிய ப்ரோமோ வெளியிட்டு ரசிகர்களை
Author: Kannitamil
பொளக்கட்டும் பற பற பாடலுடன் மாஸ்டர் ப்ரோமோ..
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13
சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க தயார் – சீனா
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று 2019ம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்
கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக தனது மனைவியுடன் செல்ல முழு விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்த இந்தோனேசியா கோடீஸ்வரர்
இந்தோனேசியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீசுவரர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியா நாட்டின் ஜகர்தாவை சேர்ந்த
இந்தோனேசியா விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது உறுதியானது பயணிகளின் உடல் பாகங்கள் மீட்பு
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு 3 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக செய்தித் தொடர்பாளர் ஜியா வதான் மற்றும் அவரது பாதுகாவலர், டிரைவர் ஆகிய
இந்தோனேசியா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு 62 பயணிகளுடன் ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் காலை 3 மணியளவில் நேற்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் திடீர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கோவேக்சின் தடுப்பூசியின் பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்து
நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது- பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள பல்கலை மானியங்கள் ஆணைகுழு நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது என தெரிவித்துள்ளது பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.2018இல் உருவாக்கப்பட்ட நினைவுத்தூபி பின்னர்
முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தினை இடித்தது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது-சி.வி விக்னேஸ்வரன் எம் பி
தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக அவர்களுடைய அன்புக்குரியஉறவுகளை நினைவு கூறுவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில்அமைக்கப்பட்டதுதான் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்.இராணுவப் பாதுகாப்புடன் இதனை நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளைநசுக்குவதற்கு ஒப்பானது” எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் தேசியக்கூட
