விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை – இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

டெல்லி போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.அந்த வழக்குகளை மொத்தமாக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள

Read More

சிட்னி டெஸ்ட் டிரா வெற்றிக்கு நிகரானது – கேப்டன் ரகானே

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்து தோல்வியில் இருந்து தப்பியது. 407 ரன் இலக்கு என்ற நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 5-வது வீரராக களம்

Read More

சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை

வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் 11ம் திகதி முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள

Read More

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியுபாவை சேர்க்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு ஒன்பது நாட்களிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தலைமறைவாகியுள்ள அமெரிக்க குற்றவாளிகள் மற்றும் கொலம்பிய கிளர்ச்சிக்காரர்களிற்கு அடைக்கலமளித்ததன் மூலம் சர்வதேச பயங்கரவாதத்திற்கு கியுபா தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது என்பதனால் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும்

Read More

மாஸ்டர் படத்தின் கடைசி ப்ரோமோ காணாத் தவறாதீர்கள்….

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் நடந்து வருகிறது, படம்

Read More

தமிழ் மக்களின் நிலை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால்தான் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஐ.நா. தீர்மானிக்க முடியும் – விக்னேஸ்வரன்

இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரைச் சந்தித்த யாழ். மாவட்ட எம்.பி.யும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின்

Read More

ஜப்பானில் உருமாறிய கொரோனா!

இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுபிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த நால்வரிடம் இந்த புதிய கொரோனா உறுதி

Read More

கொரோனா தடுப்பூசி மருந்து தமிழ்நாடு வந்தடைந்தது

தமிழகத்திற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.நாடு முழுவதும் வருகிற 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள்

Read More

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த

Read More

கொரோனாவின் உருவாக்கம் குறித்து விசாரணை

கொரோனா உருவானது பற்றி நேரடி விசாரணைக்காக , உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் விஜயம் .செய்கிறதுகொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது.

Read More