தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தனர் – பிள்ளையான்

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து இன்று விடுதலையாகியுள்ள பிள்ளையான்இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது தைபிறந்தால் வழிபிறக்கும் அந்த  அடிப்படையிலும்என்னுடைய வாழ்கையிலும் எமது கட்சிக்கும் இன்று நீதித்துறையினுடைய அறிவிப்பு வந்திருக்கின்றது. 2015-10-11 ம்திகதி கொழும்பிலே

Read More

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேரை நிபந்தனைகளுடன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது . எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 26 மீனவர்களும் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இலங்கை கடல் எல்லைக்குள்

Read More

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரம் பேர் பலி

உலக அளவில் கொரோனா உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2.33 கோடியை

Read More

அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த பெண் லிசா மோன்ட்கோமெரி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கிட்மோர் நகரில் வசித்து வந்த 23 வயதான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்ப்பிணியின் வீட்டுக்கு

Read More

நான் வன்முறையை விரும்பவில்லை – டிரம்ப்

அமெரிக்காவில் டெக்சாஸ் அலமோவில் உள்ள எல்லைச் சுவருக்கு பயணம் மேற்கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் அமெரிக்க பாராளுமன்ற வன்முறை குறித்து கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், தான் வன்முறையை விரும்பவில்லை என்றார்.நான் எந்த வன்முறையும் விரும்பவில்லை.

Read More

மெக்சிகோவில் போலீசாருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் நடந்த சண்டையில் 10 பேர் பலி

உலகிலேயே அதிக அளவில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்ற நாடு மெக்சிகோ. அங்கு பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களது தொழிலுக்கு இடையூறாக

Read More

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம்

Read More

‘மாஸ்டர்’ மாஸாக உள்ளது – நடிகர் சூரி

மதுரையில் உள்ள கோபுரம் தியேட்டரில் இன்று அதிகாலை நடிகர் சூரி ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டர் படத்தை பார்த்தார். படம் முடிந்த பின் நடிகர் சூரி செய்தியாளர்களிடம் திரை அரங்கிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

Read More

டிரம்பிற்கு எதிராக யூரியூப்பும் நடவடிக்கை

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்இந்த கலவரத்தில்

Read More

அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய துணை அதிபர் பென்ஸ் மறுப்பு !

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்தார்அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், வரும் 20-ந் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க

Read More