துபாயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன.இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்றவையாக
Author: Kannitamil
21 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றது பெருமை தருகிறது- ஹர்னாஸ் கண்ணீர் மல்க பேட்டி
இந்தியா சார்பாக உலக பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும் ஹர்னாஸ் கவுருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. அவருடன் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு அழகிகள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.இந்தியாவில் இருந்தும் நிறைய பேர் ஹர்னாஸ் கவுரை
மீண்டும் விஜய்யுடன் ஜோடியா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்
நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது விஜய்க்கு 66-வது படம். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ளது.
விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே பக்கவாதத்தால் பாதிப்பு
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விக்கி லீக்ஸ் இணையதளத்தில் எனும் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே, தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.அவரை அமெரிக்காவுக்கு நாடு
கடந்த ஒரு வாரத்தில் தென்ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 சதவீதம் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலையை என வரிசையாக கடந்து வந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவில் ஒமைக்கரான் உருமாற்ற வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இது டெல்டா
கென்டகி மாகாணத்தில் சூறாவளி தாக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு
அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டகி மாகாணம். இந்த மாகாணத்தில் அடுத்தடுத்து 4 முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சூறாவளி
நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்த நாள் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
ரஜினி காந்துக்கு இன்று பிறந்த நாள். 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி பிறந்த ரஜினிகாந்த், இன்று 71 வயது முடிவடைந்து 72-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.இதனையொட்டி அவரது ரசிகர்கள் நள்ளிரவு 12 மணியளில்
2021-ல் டுவிட்டரில் தென்இந்திய சினிமா பிரபலங்களை பற்றி அதிக டுவீட் முதல் இடத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ்
சமூக வலைத்தளமான டுவிட்டர் இந்தியா, 2021-ல் டுவிட்டரில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களில் யாரைப்பற்றி அதிக அளவில் கருத்துகள் பரிமாறப்பட்டது என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.அதில் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடம் பிடித்துள்ளார். பூஜா
பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள்
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு
மனித உரிமை தினமான நேற்று மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. மனித உரிமை தினத்தையொட்டி நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்குள்ள முக்கிய கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.மியான்மரில் கடந்த
