பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானம் குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, தன்னை

Read More

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து 3 வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது,விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.இந்த விபத்தில்

Read More

200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ந் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் வெளியான படம் மாஸ்டர். இப்படம் வசூலில் பல்வேறு

Read More

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மனிதவெடிகுண்டு தாக்குதல் 32 அப்பாவி பொதுமக்கள் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள வணிக பகுதியான பாப் அல்-ஷர்கி என்ற இடத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

Read More

சிறையில் இருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது.பின்னர்.போதிய வசதியில்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

Read More

பதவியேற்ற முதல் நாளிலேயே 15 உத்தரவுகளை மாற்றியமைத்த ஜோ பைடன்

அமெரிக்காவின் அதிபராக நேற்று பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த 15 கொள்கை முடிவுகளை 

Read More

பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை

வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.சென்னை ராஜா

Read More

புதிய அரசுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவும் வாழ்த்துகிறேன்-டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். இந்த நிலையில் வெள்ளை மாளிகை டிரம்பின் பிரிவு உபசார வீடியோவை வெளியிட்டுள்ளது.அந்த பிரிவு உபசார வீடியோவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசியதாவதுஅமெரிக்காவையே

Read More

திமுக நினைத்திருந்தால் ஒரே நொடியில் ஆட்சியை கவிழ்த்திருக்கும் – மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ், என்றும் திமுக ஒருபோதும் குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், திமுக நினைத்திருந்தால் ஒரே நொடியில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை என்றைக்கோ

Read More

உலகம் முழுவதும் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது

பிரித்தானியாவில் பரவியுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. அத்துடன், சமீபத்தில் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள், பிரித்தானியாவிலிருந்து

Read More