இந்தியாவில் நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளுக்கு அனுமதி

இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் நடத்த இந்திய மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் முதல் அனுமதியளித்திருந்த நிலையில் கொரோனாத் தொற்றுப்பரவல் படிப்படியாக குறைந்து

Read More

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சசிகலா-காரில் அ.தி.மு.க. கொடி

காலஞ் சென்ற தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று பெங்களூரூ ஜெயிலில் இருந்து வந்த சசிகலா கடந்த 27-ந்தேதி முறைப்படி விடுதலை செய்யப்பட்டார்.

Read More

சூரிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தலை சிறந்த படங்களை தந்து முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை தழுவலாக இப்படம் தயாராகி

Read More

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு – 14 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஷிர்ஷாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் அதை ராணுவ தளத்தின் நுழைவாயில்

Read More

வெளிநாடுகளை சேர்ந்த சிறப்பு தகுதி கொண்டவர்களுக்கு அமீரக குடியுரிமை- துணை அதிபர் உத்தரவு

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் குடியுரிமை பெறுவது மிகவும் அரிது. இத்தகைய சூழ்நிலையில் அமீரக துணை பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று தனது டுவிட்டர்

Read More

தாயின் உடலை 10 ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பெண்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சிபா நகரைச் சேர்ந்த பெண் யூமி யோஷினோ (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.‌இந்தநிலையில் யூமி யோஷினோ தனது

Read More

இயக்குனர் சங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர்.ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் எந்திரன். நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தின்

Read More

கியூபாவில் ஹெலிகாப்டர் மலை மீது மோதி – 5 வீரர்கள் உயிரிழப்பு

கியூபா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹோல்குன் மாகாணத்தில் இருந்து, அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள குவாண்டமோ மாகாணத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 5 ராணுவ வீரர்கள் இருந்தனர். இவர்கள்

Read More

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதி சுட்டுக்கொலை

மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்,கையாண்டு வந்தார் மேலும் அகதிகள் நுழைவதை தடுக்க மெக்சிகோ

Read More

இந்தியாவின் தடுப்பூசி உற்பத்திதிறன் உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்தாக நாங்கள் கருதுகிறோம் என்று ஐ.நா பொதுச்செயலாளர்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலதீவு, நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு

Read More