கால்வாயில் எரிவாயு விபத்து- 10 பேர் உயிரிழப்பு 13 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து இன்று திடீரென குண்டு வெடித்ததுபோன்று சத்தம் கேட்டது. தீப்பிழம்புகள் எழுந்தன. அருகில்

Read More

புதிய வகை உருமாறிய கொரோனாவால் பெருந்தொற்று 2024-ம் ஆண்டு வரை நீடிக்கலாம் பைசர் நிறுவனம் தகவல்

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது.

Read More

புரட்டிப்போட்ட சூறாவளி புயல் – 18 பேர் பலி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது.அந்த புயல் சியார் கோவில் உள்ள

Read More

இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடை

ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.இங்கிலாந்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு 70 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி முழுமையாக செலுத்தி

Read More

பிரபல நடிகை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

மெக்சிகோ நாட்டில் பிரபல நடிகையான டானியா மெண்டோசா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான மெண்டோசா, 2005-ல் ‘லா மேரா ரெய்னா டெல் சுர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்

Read More

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்-திருமாவளவன்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, குற்றப்பின்னணி உடையவர்களை காவல்துறையினர் கைது செய்வது வரவேற்கதக்கது. அதேசமயம் என்கவுன்ட்டர்

Read More

டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஓடிடி தளத்தில் ‘மாநாடு’

சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன்

Read More

ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு படத்தின் டிரைலர் வெளியீடு

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் ‘அன்பறிவு’. இப்படத்தை

Read More

டொமினிகன் விமான விபத்தில் பிரபல இசை அமைப்பாளர் குடும்பத்துடன் பலி

கரீப்பியன் நாடான டொமினிகன் குடியரசில் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரை இறங்கும்போது ஒரு தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பயணிகளும்,

Read More

வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் 11 நாட்களுக்கு தடை

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு

Read More

1 25 26 27 28 29 330