குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.இலங்கையர்கள் ஆயிரக்கணக்கானோர் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றவர்கள் இலங்கைக்கு வர முடியாமல்

Read More

இந்தியாவில் பனிமலை இடிந்து திடீர் வெள்ளப்பெருக்கு 170 க்கும் அதிகமானோர் மாயம் !

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் உள்ள நந்தாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரேனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா

Read More

கொரோனா பாதிப்பு 10.63 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.63 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.79  கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 23.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 2.58

Read More

2015- அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து செயலாற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய

Read More

உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களை எளிதாக தாக்க வாய்ப்பு!

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.இதனால் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தன.மரபணுவில் மாற்றம் அடைந்த இந்த வைரஸ் முன்பைவிட 70

Read More

எச்1பி விசா பதிவு அடுத்த மாதம் 9-ந் தேதி தொடக்கம்-அமெரிக்க குடியேற்ற துறை அறிவிப்பு

குடியுரிமை பெறாமல் அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது.இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்கள் தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக தகவல்

Read More

யூடியூப்பில் முதலிடம் பிடித்த மாஸ்டர் டெலிடெட் சீன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை

Read More

3 ஐரோப்பிய தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தார் . இதனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில்

Read More

சச்சின் டெண்டுல்கருக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரும்

Read More

இலங்கையில் சீன ரயில்களை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கம் மறுப்பு

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்களை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் ரயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர், இந்திகா தொடங்கொட, சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயணிகளின்

Read More