மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா்.மியான்மரில் கடந்த 1 ஆம்
Author: Kannitamil
இலங்கையில் மே மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி
இலங்கையில் மே மாதத்திற்குள் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இலங்கை கொரோனா ஆபத்தில்லாத சுறறுலாப்பயணிகளுக்கான நாடாக மாறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியா ஜேர்மனி இத்தாலியிலிருந்து
சசிகலாவுக்கு கார் வழங்கியவர் பதவி பறிப்பு கட்சியில் இருந்தும் நீக்கம்
சசிகலாவின் பயணத்துக்கு காா் அளித்தவா், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டனா். திருவள்ளூா் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் டி.தட்சணாமூா்த்தி,
‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் இருந்து முக்கிய காட்சி இதோ
ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் நடித்துள்ள களத்தில் சந்திப்போம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா,அருள்நிதி இருவரும் இணைந்து ஹீரோவாக நடித்து
இலங்கையில் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
பொத்துவில் தொடக்கி பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே
ஜோர்தானில் இருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
ஜோர்தான் நாட்டுக்கு தொழிலுக்காக சென்று அந்நாட்டில் தொழில் வழங்குனர்களினால் துன்பங்களுக்கு இலக்காகி இலங்கைக்கு வரமுடியாமல் அந்நாட்டில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் இன்று அதிகாலை இலங்கை விமான சேவையின் விசேட விமானமொன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்தை
இலங்கையில் எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை-இரா.சாணக்கியன்
எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு
இலங்கையில் ஒரே நாளில் 975 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 975 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எங்கள் ஒரே பொது எதிரி தி.மு.க -டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது கட்சியின் பொதுச்செயலாளரை பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவது என்பது விந்தையாக உள்ளது. உண்மைக்காக போராடுபவர்கள்
கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற அமெரிக்காவும் மற்றும் இந்தியா ஒன்றிணைந்து பணியாற்றும்-மோடியிடம் பைடன் உறுதி
சமீபத்தில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய
