ஒரு மாத காலத்தில் ஒமைக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவி உள்ளது- உலக சுகாதார அமைப்பு

ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.ஐரோப்பாவிலும்,

Read More

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது சிறுமி கற்பழிப்பு புகார்

பாகிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா. இவரது நண்பர் ஃபர்ஹான் துப்பாக்கி முனையில் மிரட்டி 14 வயது சிறுமியை கற்பழித்துள்ளார். மேலும், படம் எடுத்து அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.பாதிப்புக்குள்ளான சிறுமியிடம், இந்த சம்பவம்

Read More

நயன்தாரா மிரட்டும் ‘ராக்கி’ படத்தின் புரமோ வெளியீடு

தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா

Read More

வெற்றி விழாவில் சிம்பு கலந்துகொள்ளாததன் காரணம் இதுதானா

நடிகர் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மாநாடு படம் வெளியாகி நல்ல வசூல் குவித்த நிலையில் அதன் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்ஸஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இன்று நடந்த அந்த

Read More

130 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து 17 பேர் உயிரிழப்பு 60க்கும் அதிகமானோரை காணவில்லை

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 17 பேர்

Read More

சிலி நாட்டின் வரலாற்றில் மிக இளம் வயதில் அதிபராகும் கேப்ரியல் போரிக்

தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.இதற்கிடையே, சிலி நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இடதுசாரி தலைவரான

Read More

ஒமைக்ரான் பரவல் அடுத்த ஓரிரு வாரங்களில் அதிகரிக்கும்- பிரபல அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை

அமெரிக்க தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி பவுசி, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஒமைக்ரான் தொற்று, அசாதாரண வேகத்தில் பரவக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது உலகம் முழுவதும்

Read More

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழப்பு

நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில் நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம்

Read More

ராய் புயல் – பலி எண்ணிக்கை 372 ஆக அதிகரிப்பு

ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை ராய் புயல் புரட்டிப் போட்டுள்ளது.கடந்த 2 நாட்களாக 121 கி.மீட்டர் முதல் 168 கி.மீட்டர் வேக அளவுக்கு வீசிய சூறாவளி காற்றுக்கு ஏராளமான

Read More

நேற்று ஒரே நாளில் இங்கிலாந்தில் 90,629 பேர் கொரோனாவால் பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக 50 ஆயிரம் முதல் 90 ஆயிரத்துக்கும்

Read More

1 23 24 25 26 27 330