லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சாதனை
Author: Kannitamil
ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது – அமெரிக்கா அறிவிப்பு
தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளன.முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு
தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் நிச்சயம் பாதுகாப்பு பெறுவார்கள்-இங்கிலாந்து ராணி எலிசபெத்
இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் சென்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.இவரது மூத்த மகனும் வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை எடுத்தது ‘பேஸ்புக்’
மியான்மரில் கடந்த 1-ந்தேதி புதிய நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மீண்டும் ஜனநாயக
இந்திய அணியின் அதிரடி ஆட்டகாரர் யூசுப் பதான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் அதிரடி ஆட்டகாரர் யூசுப் பதான் . கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இருந்தார். அதேபோல் 2008-ம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த 24-ந்தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு ராஜீவ்காந்தி அரசு பொது
கொரோனா காரணமாக ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்
இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.ஓமானில் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.குறித்த அனைவரும்
ஈரானிய ஆதரவு போராளி குழுக்கள் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை- ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை
சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க
இலங்கையில் இன்று 487 பேருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் இன்று 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
“கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி” குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை கட்டாயம் தகனம்
