இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் நியமனம் !

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள ரி20 போட்டியின் இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Read More

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்று 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

Read More

விஜயகாந்தின் தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாகி உள்ளது. கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் மருத்துவர் ராமதாசின் பா.ம.க.வுக்கு

Read More

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா

அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில்,

Read More

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் சுவிட்சர்லாந்தில் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் 5 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கொரோனா மோசமான பாதிப்பை கொடுத்து வருகிறது .இந்நிலையில் அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் 2 தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து

Read More

ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – ஜோ பைடன்

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.இந்த மோதல் படிப்படியாக வளர்ந்து வந்த சூழலில் கடந்த

Read More

சவுதி அரேபியா தொடர்பாக நாளை முக்கிய முடிவை அறிவிக்கும் அமெரிக்கா !

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி , அமெரிக்காவில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதி வந்த ஜமால் கஷோகி 2018 ஆம்

Read More

தனது கணவருடன் நடிகை நதியா…

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை நதியா தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். Happy Birthday ❤️ pic.twitter.com/WK4egD2i6j — Actress Nadiya (@ActressNadiya) February 26, 2021

Read More

வீட்டு வேலை செய்த மனைவிக்கு இழப்பீடு! சீனாவின் புதிய சிவில் சட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சி

சீனாவில் வரலாற்று முக்கியத்துவம் பெரும் வகையில், பெய்ஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நாட்களில் மனைவி செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கணவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐந்து

Read More

ஆஸ்கர் விருது இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் சூரரைப்போற்று

குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் சிறிய ரக பயணிகள் விமானத்தை உருவாக்கி கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவான படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்கி இருந்தார். சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

Read More