17 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான் கடற்படை

அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த 26-ந் தேதி இந்திய மீனவர்கள் 17 பேர் 3 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு

Read More

மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜலிஸ்கோவின் வடக்கு பகுதியில் உள்ள குவாடலஜாரா நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு 10 ஆண்கள் நின்று பேசி கொண்டிருந்தனர்.‌ அப்போது காரில் வந்து இறங்கிய மர்ம

Read More

அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி

சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவின் வடக்கு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.இந்தநிலையில் சிரியாவின் அல் ஹசாக்கா

Read More

மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான்

Read More

மீண்டும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடலாம்- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார்.பின்னர் நடைபெற்றவை உலகம்

Read More

நீண்ட நாட்களாக இருந்த பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. கொரோனா பரவலுக்கு

Read More

‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது

கே.பாக்யராஜ்-ஊர்வசி நடித்து மிகப்பெரிய வெற்றியையும்  நிகழ்த்திய படம், ‘முந்தானை முடிச்சு.37 வருடங்களுக்கு பின், இந்த படம் மீண்டும் தயாராகிறது. பாக்யராஜ் நடித்த வேடத்தில் சசிகுமாரும், ஊர்வசி நடித்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.பிரபாகரன்

Read More

பொலிகண்டி பேரணியில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை-எம்.ஏ.சுமந்திரன்

பொலிகண்டி பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புக்கள் அது எதற்காக நடாத்தப்படுவதாக தெரிவித்து 10 காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது. அந்த கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை

Read More

கேரளாவில் சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை

கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுமியை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், மற்றவர்களைத்

Read More