தொடர்ச்சியாக 13 டெஸ்ட்டில் வெற்றி பெற்று இந்தியா சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் 317 ரன்

Read More

தமிழர்களின் உணர்விற்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி லண்டனில் காலவரையற்ற

Read More

ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என்ற பெயரில் தொலைநோக்கு திட்டம் வெளியீடு

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தின் எதிர்காலமாக தி.மு.க.வின் திருச்சி பொதுக்கூட்டம் அமைந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகம் அனைத்து

Read More

ஆஸ்திரியாவில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

ஆஸ்திரியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 49 வயது பெண் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு

Read More

மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார் நடிகர் அஜித்

தமிழ்த் திரைஉலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற

Read More

இத்தாலியில் ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 641 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா

Read More

தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக ஈராக் சென்றடைந்தார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்

தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் பிரான்சிஸ் தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் ஈராக் தலைநகர் பாக்தாத்

Read More

சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஹாங்காங் தொடர்பான வரைவு ஹாங்காங் ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல் – அமெரிக்கா

பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌சமீபத்திய ஆண்டுகளில் சீன அரசுக்கு எதிரான இந்த

Read More

பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின்(பிடிஐ) வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹஃபீஸ் ஷேக்கை, பாகிஸ்தான் ஜனநாயக இயக்க(பிடிஎம்) வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசுஃப் ரஸா கிலானி தோற்கடித்தாா்.

Read More

இலங்கையில் 500 ஐ நெருங்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி,இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 497 ஆக அதிகரித்துள்ளது.

Read More