திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு- உதயசூரியன் சின்னத்தில் போட்டி

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி அத்துடன்

Read More

தி.மு.கா வுக்கு போட்டியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும்

Read More

தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 1 சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு

அதேபோல், தி.மு.க. கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவைக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், “ஒதுக்கீடு செய்த 1 சட்டமன்றத் தொகுதியில்

Read More

பிராங்பேர்ட்டிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

கடந்த வாரம் (ஜனவரி 21) ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த முதல் சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றது, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பிராங்பேர்ட்டிலிருந்து நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியது,

Read More

நியூயாா்க் மாகாண ஆளுநா் மீது 4-ஆவதாக ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு!

அனா லிஸ் என்ற அந்த 35 வயதுப் பெண், 2013-லிருந்து 2015-ஆம் ஆண்டு வரை ஆளுநா் அலுவலகத்தில் பணியாற்றியபோது குவோமோ தன்னிடம் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டதாகவும், தேவையில்லாமல் கன்னங்களில் முத்தமிட்டு வரவேற்பதாகவும் குற்றம் சாட்டினாா்.ஏற்கெனவே,

Read More

கார் குண்டு தாக்குதலில் சோமாலியாவில் 20 பேர் பலி

சோமாலியாவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில்

Read More

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு கடற்படை வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி ‘பலுசிஸ்தான் விடுதலை இயக்கம்’ என்கிற அமைப்பு பல ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகிறது.இந்த சூழ்நிலையை பயன்படுத்தி

Read More

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், இந்தியாவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது அமெரிக்க விஞ்ஞானி புகழாரம்

இந்திய தடுப்பூசிகளைப் பெறுவதற்காக உலகின் பல நாடுகளும் காத்திருக்கின்றன.இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரும், பேய்லர் மருத்துவ கல்லூரியின் தேசிய வெப்ப மண்டல மருத்துவ நிறுவனத்தின் டீனுமான டாக்டர் பீட்டர் ஹோடெஸ், காணொலி

Read More

தைவான் விவகாரம் -அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை

தீவு நாடான தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீன அரசு கூறி வருகிறது.இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்

Read More

கினியா ராணுவ தளத்தில் குண்டு வெடிப்பு- 20 பேர் பலி 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவில் ராணுவ தளம் அமைந்துள்ள பாடா நகரத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 20

Read More