குடிமக்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமான பயண தடையை நீக்கியது சிங்கப்பூர்

ஒமைக்ரான் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது தற்போது ஒமைக்ரான் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அரசு ஐரோப்பிய நாடுகளுக்கான

Read More

ஒமைக்ரான் பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒமைக்ரான் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 90 ஆயிரமாக உள்ளது. இதைத் தொடர்ந்து நடத்தப்படும்

Read More

காங்கோவில் மதுபான விடுதியில் தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெனி நகரில் மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும்

Read More

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நேற்று காலமானார். அவருக்கு வயது 90.நிறவெறி எதிர்ப்பின் அடையாளமான நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தில் கருப்பின மக்கள் மீதான அடுக்கு

Read More

மீண்டும் சினிமாவில் மைக் மோகன்

தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார்.இவர் படங்களில் பாடல்கள் சூப்பர் டூப்பட்

Read More

அமெரிக்காவில் 200 விமானங்களின் சேவை ரத்து

அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனிடையே அமெரிக்காவில் விமான ஊழியர்கள் பலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால்

Read More

தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு

தென் கொரியாவில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் பார்க் கியுன் ஹை.இவரது நெருங்கிய தோழி  சோய் சூன் சில்,இவர் அதிபரிடம் தனக்கு இருந்த

Read More

தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,284 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 610 பேருக்கு தொற்று

Read More

உலகம் முழுவதும் 6000 விமானங்கள் ரத்து

உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதுவரை 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.தற்போது

Read More

அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த மியான்மார் ராணுவம்

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது தொடங்கி இதுவரையில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிய 1,500-க்கும் மேற்பட்டோரை ராணுவம் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றது.இதற்கிடையே,

Read More

1 21 22 23 24 25 330