ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த ‘திரிஷ்யம் 2’ மலையாளப் படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.முதல் பாகத்திற்குப் பொருத்தமான இரண்டாம் பாகம் என
Author: Kannitamil
ஐக்கியநாடுகள் சபையில் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் இறுதி நகல் வடிவம் குறித்து இலங்கை கடும் அதிருப்தி
ஐக்கியநாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் இலங்கையின் இறைமையில் தலையிடுகின்றது என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்குவது நட்பற்ற செயல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அநீதி இழைக்கமாட்டோம்- இந்தியா
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்க எந்த அநீதியும் இழைக்கப்போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா என்பது குறித்து இந்தியா எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கைக்கு அநீதி
இலங்கை மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்-இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்
நான் அரசியல் செய்யவில்லை. நிர்வாகத்தையே முன்னெடுக்கின்றேன். எனவே, மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானத்து.
மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களுக்கு ஐ.நா. சிறப்பு தூதர் கண்டனம்
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுத்தது.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் விருந்து நிகழ்ச்சியில் ஒன்றில் இனம்தெரியாதோர் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி பலர் படுகாயம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த சிலர் விருந்து நடந்த இடத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதிகாலையில் இது
கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார்.
தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்
