தமிழ் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சதொச வலையமைப்பின் ஊடக நிவாரண பொதியொன்றை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 10 அத்தியாவசிய உணவுப்
Author: Kannitamil
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 545 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 177
ஆசிய எதிர்ப்பு இனவெறிக்கு ஜோ பைடன் கடும் கண்டனம்
அமெரிக்காவில் அண்மைக்காலமாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனோ வைரஸ் பரவ தொடங்கியதற்கு பிறகு இது போன்ற தாக்குதல்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.ஆசிய நாடுகளின் மக்களாலேயே கொரோனா வைரஸ்
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – வைகோ
இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித்தண்டிக்க வேண்டும் என்று உலகத்தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. ஐ.நா. மனித உரிமை
ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றால் கூட அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிடையாது. பா.ஜனதா எம்.எல்.ஏ. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்-தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
செய்யூர், மதுராந்தகம், உத்திரமேருர், காஞ்சிபுரம் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு – நேரலை. https://t.co/KqmQ4kcyTG — M.K.Stalin (@mkstalin) March 21, 2021 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை செய்யூர், மதுராந்தகம், காஞ்சீபுரம், உத்திரமேரூர்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில், முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால்
அன்னையர் தினம் அமீரக துணை அதிபர் உருக்கமான பதிவு
அமீரக அன்னையர் தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர்
துப்பாக்கி சுடுதல் போட்டி- இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்றவண்ணம் உள்ளனர். இன்று பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய
சாதனை படைத்த வாத்தி கம்மிங் பாடல்….
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக
ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மியான்மரில் இதுவரை 235 பேர் சுட்டுக்கொலை
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது.ஆனால் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு
