இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 123 ரன்களும் மயங்க் அகர்வால்

Read More

கனமழை காரணமாக சென்னையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை பெய்கிறது. சென்னையில் அதிகபட்சமாக எம்ஆர்சி நகரில் 20 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ., மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

Read More

வெளியானது வலிமை படத்தின் டிரைலர்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வலிமை. போனி கபூர் தயாரித்து இருக்கும் இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் மேக்கிங்

Read More

மாரடைப்பால் காலமான நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய கமல்

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்

Read More

எங்கள் விண்வெளி நிலையத்தை மோத அமெரிக்க செயற்கைகோள்கள் 2 முறை வந்தன – சீனா ஐ.நா. சபையில் புகார்

அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் எலான்மஸ்க் தனது நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் ஏராளமாக செயற்கைகோள்களை விண்வெளியில் செலுத்தி உள்ளார்.இணையதள சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக செலுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் புவிவட்டப் பாதையில் சுற்றி

Read More

ஒரே நாளில் அமெரிக்காவில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் அமெரிக்காவில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் வரை கொரோனா

Read More

மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது- உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள்

Read More

ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடு நீக்கம் – அமெரிக்கா அறிவிப்பு

ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அண்டை நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில்

Read More

டிராவை நோக்கி செல்லும் செஞ்சூரியன் டெஸ்ட் – தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெறுகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்களும் சேர்த்தன. இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன்

Read More

இந்திய பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இந்தியாவின் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அப்பகுதியில் இன்று மாலை தீவிர தேடுதல் வேட்டை

Read More

1 19 20 21 22 23 330